“சரக்கு அடிக்காமலே இப்படி ஏறுதே”.. சேலையில் படுத்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்த மலையாள நடிகை.. கண்ணை கூசும் புகைப்படங்கள்..!!

By Nanthini on ஆவணி 31, 2023

Spread the love

மலையாளத் திரை உலகில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஶ்ரீண்டா.

   

இவர் மம்முட்டி, நிவின் பாலி மற்றும் பகத்வாஸில் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

   

 

முதல் முதலில் 4 ப்ரண்ட்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து பீமேல் கோட்டயம், அன்னையும் ரசூலும், 1983 மற்றும் தமார் படார் உள்ளிட்ட பிரபல மலையாள திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. மலையாள நடிகையாக இருந்தாலும் இவருக்கு தமிழ் ரசிகர்களும் ஏராளம்.

தன்னுடைய கவர்ச்சியால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போடும் இவர் எப்போதும் பார் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.

அதன்படி தற்போது சேலையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Srinda இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@srindaa)