#image_title
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் சோபிதா. கடந்த 2016 ஆம் வருடம் ஹிந்தியில் வெளிவந்த ராமன் ராகவ் 2.0 என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வம் படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில் நடிகை நாகசைதன்யாவை சோபிதா காதலித்து வந்த நிலையில் அவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
#image_title
இவர்களுடைய திருமண தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சோபிதா மலையாளத்தில் குருப் என்ற படத்தில் நடித்திருந்தார் . இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் படத்தில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். லட்சக்கணக்கானவர்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.
#image_title
தற்பொழுது 32 வயதாகியும் இவருடைய உடல் ஸ்லிம்மகா பிட்டாக இருக்கிறார். நிச்சயதார்த்தத்திற்கு பின் அவ்வப்போது நாக சைதன்யாவோடு வெளியி சுற்றி வருகிறார். இதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#image_title
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றி பேசிய அவர், என்னுடைய அப்பா Sailor. சின்ன வயசுல படம் பார்க்கவே விடமாட்டார். வீட்டில் கேபிள் கனெக்ஷன் கூட கிடையாது. அப்பா கஷ்டப்பட்டதால எங்களையும் கஷ்டப்படக்கூடாதுன்னு எப்போ பார்த்தாலும் படிக்க சொல்வாரு. இதனால நான் ரொம்ப depression ஆகிட்டேன் என்று கூறியுள்ளார்.
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…