இந்திய நடிகை மற்றும் மாடலுமாக வலம் வருபவர் நடிகை சோபிதா துளிபாலா. இவர் கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார். முதன் முதலில் தனது கெரியரை இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் துவங்கினார்.
மேலும் இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் -2013 பட்டத்தை வென்றார்.இவர்தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்.
இவர் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து சோபிதா பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சோபிதா.
இவர் அவ்வப்பொழுது தனது கவர்ச்சிபுகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் மினுமினுக்கும் சேலையில் மொத்த அழகையும் காட்டி வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு…
தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக இ-சேவை இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வருமானச் சான்றிதழ், சாதிச்…
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி தமிழக அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதற்கு,…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…