Categories: சினிமா

அம்மாடி!… இவ்ளோ குண்டா?… ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘ஈரம்’ பட நடிகை… ஷாக்கில் ரசிகர்கள்…

Spread the love

விஜய்யுடன் யூத், ஆதி நடித்த ஈரம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை சிந்து மேனன். ‘சமுத்திரம்’ எனும் படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படத்திற்கு பிறகு இவருக்கு ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பைப் பெற்றார். வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக திகழ்ந்த திரைப்படம் தான் ‘ஈரம்’. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சிந்து மேனன் அப்பொழுது ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வந்தார். இப்படத்திற்குப் பிறகு இவர் எந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இவர் அடுத்தடுத்து எந்த படத்திலும் நடிக்காமல் சினிமா விட்டு விலகினார்.

சிந்து மேனன் தனது திருமண வாழ்க்கையில் கடந்த 2010ஆம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தனது கணவருடன் லண்டனில்,  3 குழந்தைகளுடன் தற்போது குடும்பத்தை கவனித்து வருகிறார். தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ஈரம் பட நடிகையா இது? இப்படி குண்டாகிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“கனடா சென்றால் செட்டில் ஆகலாம்..!” கனவுடன் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கலங்க வைக்கும் பதிவு….!

கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…

5 minutes ago

“பணத்தை வாங்கிட்டு இப்படி பண்றாங்களே”… எடப்பாடியிடம் கதறிய குஷ்பு… அடுத்த நிமிடம் நடந்த அதிரடி….!

மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…

13 minutes ago

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

53 minutes ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

1 மணத்தியாலம் ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

1 மணத்தியாலம் ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

1 மணத்தியாலம் ago