சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகை சிம்ரனின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை சிம்ரன். இவர் விஜய், அஜித், பிரபுதேவா என பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
90 களில் நடிகை சிம்ரன் மிக அதிகமான ரசிகர்களை கொண்ட கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் ‘இடுப்பழகி சிம்ரன்’ என்று தனது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். சிறிது காலம் திரையுலகை விட்டு விலகி இருந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த’ சீமராஜா’ படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் நடித்த ‘பேட்ட’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்த இவர் தற்பொழுது மீண்டும் தனது இளமையை மீட்டு தற்போதைய இளம் நடிகைகளே தோற்று போகும் அளவிற்கு மிக அழகாக மாறி உள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகான், கேப்டன், ராக்கெட்ரி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்பொழுது அவர் அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . நடிகை சிம்ரன் 2003ல் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சிம்ரன் . இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது நடிகை சிம்ரனின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படம் ….
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…