Categories: சினிமா

எதை மறைக்கணுமோ அதை மறைக்காம கவர்ச்சி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த எஸ்தர் அணில்… ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!

Spread the love

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகையாக வளம் வருபவர் எஸ்தர் அணில். இவர் முதல் முதலில் மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் முதல் முதலாக கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

அந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது ஒரு சில மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். தற்போது 20 வயதை கடந்த இவர் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது கவர்ச்சியான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

8 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

8 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

8 மணத்தியாலங்கள் ago