தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான இவரின் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட், அவரின் தாயும் தொலைக்காட்சி பிரபலம்தான்.
இவ்வாறு சினிமா துறைக்கு இவர் அறிமுகமானார். குஜராத்தி படம் மூலம் முதன் முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி தெலுங்கு படத்தில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.
அதன் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
இவர் இறுதியாக ஆர்யா நடிப்பில் வெளியான காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
அதேசமயம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கிளாமரான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…