Categories: சினிமா

‘சந்திராலேகா’ சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகரு கணவர் ஒரு தொகுப்பாளரா?… புகைப்படம் உள்ளே…

Spread the love

சந்திராலேகா சீரியல் நடிகை தான் ஸ்வேதா பண்டேகரு. இவர் எம்.ஆர் பொறியியல் கல்லூரியில் தன் படிப்பை முடித்தார். இதை தொடர்ந்து அவர் ஆரம்பத்தில் சில  விளம்பர படங்கள் நடித்தார்.

அதன் பின்  2007 ஆம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ‘ஆழ்வார்’ திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார்.

இதையடுத்து  நான் தான் பாலா, பூவா தலையா போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

இவர் 2008 ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான ‘வள்ளுவன் வாசுகி’ என்ற படத்தில்  கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படம் பெரும் தோல்வியை தழுவிய நிலையில்  சுவேதாவிற்கு அடுத்ததாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி துணை கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இவர் தமிழ் மட்டுமல்ல  தெலுங்கிலும் ஒரு படம் நடித்திருக்கிறார். இதுவரை  9 திரைப்படங்களில்  நடித்துள்ளார்.

சுவேதா இறுதியாக ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் மல்யுத்தம் நடக்கும் போட்டியில் போட்டி அறிவிப்பாளராக  ஒரே ஒரு காட்சியில் மட்டும் தோன்றியிருந்தார்.

இவருக்கு  சினிமா கை கொடுக்கவில்லை என்றாலும் சிந்தால் சோப், உதய கிருஷ்ணன் அசல் நெய் போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார்.

சினிமாவின் வாய்ப்பு குறைய 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதன் பின்னர்  சந்திரலேகா, நிலா போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது சந்திரகலா தொடர் 5 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இதுவரை இந்த தொடர் 1500 எபிசோடுகளை கடந்த நிலையில். இத்தொடரில் நடிகை ஸ்வேதா விற்கு சிறந்த நடிகை விருது பெற்றார்.

நடிகை சந்திரலேகா சீரியல் முடிந்த கையோடு தான் காதலித்து வந்த மால் முருகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் ஒரு பிரபல தொகுப்பாளர். சந்திரலேகா கணவர் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது .

Samrin

Recent Posts

“மொத்தமா போச்சு”… 20-ஐ அள்ளித் தரும் அதிமுக… விஜய்க்கு விஜயபாஸ்கர் திடீர் ஆதரவு… எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பெரும் கட்சியாக…

9 minutes ago

“2029 லோக்சபா தேர்தலிலும் திமுக உடன் கூட்டணி கிடையாது”…. இனி தவெகவுடன் தான் கூட்டணி…. அறிவாலயத்தை அதிரவைத்த ராகுல் காந்தி…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து, புதியதொரு அத்தியாயம் தொடங்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக திமுக-வுடன் நீடித்து…

15 minutes ago

“விஜய் போட்ட ஸ்கெட்ச்.. கலங்கிய எடப்பாடி”… 30 எம்.எல்.ஏ.க்களுடன் தாவும் சி.வி.சண்முகம்… துரந்தர் ஸ்டைலில் திக் திக் திருப்பம்….!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் இன்று காலை முதலே போர்க்களமாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம்…

27 minutes ago

BREAKING: மதியம் 3 மணி… ஆளுநர் மாளிகையில் க்ளைமாக்ஸ்… விஜய்யின் கையில் இருக்கும் அந்த ‘ரகசிய’ கடிதம்…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிற்பகல்…

34 minutes ago

BREAKING: திமுக கூட்டணி உடைந்தது.. ஸ்டாலினுக்கு அடுத்த அடி…. மொத்தமாக தூக்கிய விஜய்….!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக, திமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளாக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி…

39 minutes ago

“திடீர் திருப்பம்!… விஜய்யை ஆதரிக்கத் தயார்… ஆனா ஒரு கண்டிஷன்… காங்கிரஸ் போட்ட ‘கறார்’ நிபந்தனையால் ஆடிப்போன அரசியல் களம்”…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், ஆட்சியைப் பிடிக்கத் தேவையான 10 இடங்களுக்காகத் தமிழக…

45 minutes ago