நடிகை ஸ்ரேயா சரண்.., தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் இவர். தமிழ் சினிமாவுக்கு “மழை” திரைப்படம் மூலம் என்ட்ரி கொடுத்தார் நடிகை ஸ்ரேயா. இந்த படத்தின் மூலமாக நடிகை ஸ்ரேயா தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறினார், என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த படத்திற்கு பிறகு தனுஷ், ரஜினி, விஜய், விக்ரம் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் நடிகை ஸ்ரேயா.

ஒரு காலத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறினார் நடிகை ஸ்ரேயா சரண்.

சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார் நடிகை ஸ்ரேயா.

இந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்று சொல்ல்லாம்.

அதன்பின் சில வருடங்கள் நடிகை ஸ்ரேயாவை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.

ரஷ்யாவை சேர்ந்த காதல் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார் நடிகை ஸ்ரேயா.

நடிகை ஸ்ரேயாவுக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார் நடிகை ஸ்ரேயா.

கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது நடிகை ஸ்ரேயாவின் புதிய ஹாட்டான புகைப்படங்கள் சில வைரலாகிறது.
