“இப்படியெல்லாம் போஸ் கொடுக்க இவுங்கள மட்டும் தான் முடியும்”…. நடிகை ஸ்ரதா தாஸ் வெளியிட்டுள்ள Hot போட்டோஸ் உள்ளே…

By Archana

Published on:

நடிகை ஸ்ரதா தாஸ் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்தவர் இவர். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரதா தாஸ். இவர் முதலில் நடித்தது தெலுங்கு திரைப்படத்தில்தான்.

   

அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘siddu from sikakulam ‘ என்ற தெலுகு படத்தின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கினார் இவர். மற்ற நடிகைகளை போலவே சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் நடிகை ஸ்ரதா தாஸ், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் இவருக்கென்ற தனி ரசிகர் கூட்டம் உண்டு, என்று சொல்லாம். அதற்க்கு காரணம் இவர் வெளியிடும் கட்டடன புகைப்படங்களுக்கு தான். அந்த வகையில் தற்போது, கவர்ச்சியான உடையில் வித விதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது…

author avatar
Archana