Connect with us

மாடர்ன் ட்ரெஸ்ஸில் தொடை தெரிய போஸ் கொடுத்த ‘முத்தழகு’ சீரியல் நடிகை… போட்டோ பார்த்து பிரமிச்சுப்போன ரசிகர்கள்…

GALLERY

மாடர்ன் ட்ரெஸ்ஸில் தொடை தெரிய போஸ் கொடுத்த ‘முத்தழகு’ சீரியல் நடிகை… போட்டோ பார்த்து பிரமிச்சுப்போன ரசிகர்கள்…

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று முத்தழகு. இரண்டு பொண்டாட்டிகள் வைத்திருக்கும் கணவன்களின் நிலையை இந்த சீரியலை பார்த்து நாம் தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது இந்த சீரியலில் முத்தழகை மனைவியாக அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்ட பூமிநாதன், அஞ்சலியை விவாகரத்து செய்ய உள்ளார். அனால் எதிர்பாராத திருப்பங்களும் நடைபெற உள்ளது.

   

இந்த சீரியலில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் ஷோபனா அவர்கள். பார்ப்பதற்கு ஹோம்லியாக இருக்கும் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளார்கள்.

 

மேலும், சீரியல்களில் சேலையில் இழுத்து பொத்திக்கொண்டு இருக்கும் நடிகை ஷோபனா சோசியல் மீடியாக்களில் மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் தொடை தெரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம முத்தழகா இது..? இப்படி மாடர்ன்- ஆ மாறிட்டாங்களே’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top