விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாவம் கணேசன். இந்த சீரியல் 2021ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்தது. சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
kpy புகழ் நவீன் இந்த தொடரில் நாயகனாக நடித்தார். பின் இந்த தொடரில் நேகா கவுடா, அனில் ஸ்ரீகுமார், ஷிமோனா ஜேம்ஸ், ஆனந்த் பாண்டி, ஷயமா ரெய்லடீன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், இந்த சீரியல் தொடங்கியதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த சீரியலில் ஹீரோவின் தங்கையாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷிமோனா. இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் நடிகை ஷிமோனா.
பாவம் கணேசன் சீரியலுக்கு பின் நடிகை ஷிமோனா எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் நடிகை ஷிமோனா சமீபத்தில் தனது காதலரான கிரண் என்பவரை கரம்பிடித்தார். இவர்களது திருமணம் கோயம்புத்தூரில் நடைபெற்றது. தற்பொழுது அவரே தனது திருமண புகைப்படங்களை இணையத்தில் பதிவுசெய்ய இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…
குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…