இப்படி காட்டுனா எங்க தான் பார்க்கிறது… மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றும் ஷில்பா மஞ்சுநாத்..!!

By Nanthini on புரட்டாதி 12, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர்களுள் ஒருவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

   

இவர் முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு கீர்த்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் வெளியான காளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.

   

 

அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவ்வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது நலித்து வரும் திரைப்படம் வெப். இந்த படத்தில் நட்பின் நடராஜ் நாயகனாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் களமிறங்கியுள்ளார்.

அப்படத்தில் போதைக்கு அடிமையான ஒரு பெண்ணாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shilpa Manjunath இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shilpamanjunathofficial)