இன்னைக்கு இது போதும்… ஒரு பக்கத்தை முழுசா காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்…

By Begam on கார்த்திகை 14, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர்களுள் ஒருவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

   

இவர் முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு கீர்த்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் வெளியான காளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.

   

 

அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவ்வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் வெப். இந்த படத்தில் நட்பின் நடராஜ் நாயகனாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் களமிறங்கியுள்ளார். அப்படத்தில் போதைக்கு அடிமையான ஒரு பெண்ணாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் அவ்வப்பொழுது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை திணரச் செய்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது இவர் லோ நெக் மாடர்ன் உடையில்  வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.