80 மற்றும் 90களில் தமிழ், மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சார்மிளா. இவர் தமிழில், கிழக்கே வரும் பாட்டு, உன்னை கண் தேடுதே, புழல், கன்னிராசி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். வில்லன் நடிகர் பாபு ஆண்டனியுடன் ஷர்மிளா லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். பின்னர் தொலைக்காட்சி நடிகர் கிஷோரை திருமணம் செய்ய அது விவாகரத்தில் முடிந்துள்ளது, பிறகு ராஜேஷ் என்ற இன்ஜினியரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் பிரச்சனை காரணமாக பிரிந்தனர்
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், மலையாளப் படங்கள் குறித்து மக்கள் பேசும்போது, A-சான்றிதழ் பெற்ற படங்களும் அவற்றின் போஸ்டர்களும் தான் நினைவுக்கு வந்தன. அவர்களுக்குப் பொழுதுபோக்கு என்றால், போதைப்பொருட்களும், பெண்களும்தான், அதனால்தான் அந்தக் காலத்தில் அந்த படங்கள் பிரபலமாக இருந்தன என்று கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…