Categories: சினிமா

அஜித் எங்களுக்கு “மருமகனே” இல்லை…. 23 வருடங்களுக்கு பிறகு…. உண்மையை சொன்ன ஷாலினியின் அப்பா…!!

Spread the love

சினிமாவில் நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் இன்றளவும் சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக சிலர் பிரிந்தும் போகின்றனர். இந்நிலையில் சுமார் 23 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து சிறந்த தம்பதிகளாக இருக்கும் அஜித் ஷாலினியின் காதல் பலருக்கு முன் உதாரணமாக இருக்கிறது. ஷாலினியின் அப்பா தனது மருமகன் குறித்து முதல்முறையாக பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, அஜித் எப்போதுமே பயங்கர ஸ்பீடு. காதலிக்க ஆரம்பித்த உடனே எங்கள் வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் பெண் கேட்டார். அவர்களது ஜாதக பொருத்தம் எப்படி இருக்கிறது என பார்த்தோம். இருவருக்கும் 10 பொருத்தமும் பொருந்தி இருப்பதாக கூறினார்கள். அவர்கள் சொன்னது உண்மை என்பது இப்போதுதான் தெரிகிறது.

இவர்களை போல அன்பான ஜோடி எங்கும் கிடையாது. நாங்கள் திருமணத்தை நிச்சயம் செய்யும்போது எப்படி இரு குடும்பமும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருந்தோமோ அப்படிதான் இன்று வரை இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு குடும்பத்தையும் அஜித் அப்படி பார்த்துக் கொள்கிறார். அவர் எங்களுக்கு மருமகன் கிடையாது.

இன்னொரு மகன் என மகிழ்ச்சியோடு ஷாலினியின் அப்பா கூறியுள்ளார். நடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்வது கொஞ்சம் சிரமம். ஆனால் நடிப்புக்கும் சரி குடும்பத்துக்கும் சரி அஜித் முக்கியத்துவம் கொடுக்கிறார். மாமனாரே பாராட்டும் அளவுக்கு நடிகர் அஜித் இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் குஷியாக இருக்கின்றனர்.

admin

Recent Posts

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

10 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

17 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

25 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

31 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

39 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து… CM விஜய்யின் குடும்ப ரகசியத்தை பொதுவெளியில் போட்டுடைத்த உதயநிதி.. பதறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…

47 minutes ago