தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால்.
இவர் தமிழ் மொழியைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிசியாக நடித்து வருகின்றார்.
கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மீது ஆர்வம் கொண்ட இவர் அப்போதே ஒரு சில விளம்பரங்களில் நடித்து வந்தார்.
நன்றாக படித்துவிட்டு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் அப்படியே சினிமா பக்கம் திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து பல முயற்சிக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் சந்தானம் மற்றும் ஆர்யா வரும் காமெடி காட்சி ஒன்றை சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
அதன் பிறகு ரஜினியின் காலா மற்றும் அஜித்தின் விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.
இப்படி சினிமாவில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நடித்து வந்த இவ்வாறு தன்னை பிரபலமாக்கிக் கொள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர் தன்னை மேலும் பிரபலமாகி கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம்தோறும் புதுவிதமான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது சேலையில் ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…