Categories: சினிமா

வனிதா மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மனைவியுடன் கலந்து கொண்ட விஜய்.. வெளியான அன்சீன் புகைப்படங்கள்..!

Spread the love

நடிகை வனிதா விஜயகுமார் சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு மாணிக்கம் திரைப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் தான் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார்.

அதன்பிறகு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக வனிதா விஜயகுமார் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு இரண்டு திருமணங்கள் செய்தார். அதுவும் தோல்வியில் முடிவடைந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார்.

இப்போது அடுத்தடுத்த படங்களில் வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட் மாஸ்டரும் வனிதாவும் காதலித்து வருவதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தது.

 

இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்தனர். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக வனிதா ராபர்ட் மாஸ்டரை விட்டு பிரிந்து விட்டார்.  அதன் பிறகு தான் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்ற வனிதா தற்போது தனது மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

இப்படியான நிலையில் வனிதாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவரும் அம்மாவுடன் வசித்து வரும் நிலையில் மகன் விஜயஹரி யை சிறுவயதிலேயே அவருடைய தாத்தா விஜயகுமார் எடுத்துச் சென்ற நிலையில் தாத்தா குடும்பத்துடன் தான் விஜயஸ்ரீ வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் மனிதாவின் மகன் விஜயஹரி  சிறுவயதில் இருக்கும்போது விஜய் தன்னுடைய மனைவியுடன் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இதுவரை பலரும் பார்க்காத அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“விஜய் ஒரு குழந்தை.. அதான் ஸ்டாலின் விட்டுட்டாரு…” தவெக தலைவரை வறுத்தெடுத்த நடிகை ஆர்த்தி…!!

சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…

13 minutes ago

“1,000 கோடி சொத்து.. அதிரடி பிரச்சாரம்…” லால்குடியில் திமுக-வை ஆட்டம் காண வைத்த லீமா ரோஸ்… அதிரும் அரசியல் களம்…!!

திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…

22 minutes ago

செங்கோட்டையன் விலகலால் அதிமுக-வுக்கு பாதிப்பா…? கோபியில் இபிஎஸ் கொடுத்த மாஸ் பதிலடி…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…

32 minutes ago

“என் சாவுக்காக என் பிள்ளையே காத்திருக்கிறான்! … தைலாபுரத்தில் கண்ணீர் விட்டு கதறிய மருத்துவர் ராமதாஸ்…!!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…

33 minutes ago

“யாராவது சொன்னா கொன்னுடுவேன்…” 7 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக வேதனை…. நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…

42 minutes ago

“உன்ன பத்தி என்கிட்ட ஆதாரம் இருக்கு, வெளிய விட்டா நாறிப்போகும்”… செங்கோட்டையனை ஊர் சிரிக்க வைத்த இபிஎஸ்…!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…

53 minutes ago