ஷார்ட் உடையில் கவர்ச்சியை வாரி இறைக்கும் நடிகை சாரா அலி…. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்….!!!!

By Nanthini on சித்திரை 22, 2023

Spread the love

பாலிவுட் திரை உலகில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல நடிகர் சையப் அலி கான் மகள்தான் சாரா அலிகான். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

   

தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் வெளியான அத்ராகி ரே என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

   

 

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது ஷார்ட் உடையில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.