முகத்தை மட்டும் பாத்தவங்க கைய தூக்குங்க… ஹாட் லுக்கில் இணையத்தை அலற விட்ட ‘ஜவான்’ பட நடிகை… 

By Begam on தை 20, 2024

Spread the love

பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்யா மல்ஹோத்ரா. இவர் 1992 ல் பிறந்தவர். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் ‘தங்கல் ‘ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

   

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘போட்டோகிராப்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்திலும் சிறந்து விளங்கிய இவருக்கு , இதன் மூலமே சினிமா வாய்ப்பும்  கிடைத்தது.

   

 

தனது நடிப்பாலும் , அழகாலும் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார் நடிகை சன்யா.   சமீபத்தில் ஷாருக்கான் , நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் படத்திலும் இவர் நடித்திருந்தார். தற்போது இவர் 3-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்பொழுதும்  ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சன்யா மல்ஹோத்ரா. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.