Categories: சினிமா

பூவே உனக்காக பட நடிகை சங்கீதா மகள் இந்த வேலையா பார்க்கிறார்…? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

Spread the love

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவை விட்டு போன நடிகைகள் ஏராளமாக இருக்கிறார்கள் .அப்படி ஒரு நடிகை தான் சங்கீதா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் நடித்துள்ளார். 16 வயதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக “எல்லாமே என் ராசாதான்” என்ற படத்தில் நடித்திருந்தாலர் . அதன் பிறகு விஜய்யோடு பூவே உனக்காக படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலமாக இவர்களுக்கு இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சங்கீதா . திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய மகள் குறித்து பேசி உள்ளார் சங்கீதா. அதில், “என்னுடைய மகளுக்கு 24 வயது ஆகிறது. பள்ளி படிப்பை முடித்துவிட்டு பைலட் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். பள்ளி படிப்பை முடித்து விட்டு  புளோரிடாவில் படிக்க தொடங்கி இருக்கிறார். அங்கு பயிற்சி முடித்து இந்தியா திரும்பியுள்ளார். இப்போது இந்தியாவுக்குள் பைலட்டாக  flight ஒட்டிக் கொண்டிருக்கிறார்.  என்னுடைய மகள் ஓட்டும் பிளைட்டில் எப்போதாவது ஒருமுறை பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருக்கிறோம் ” என்று கூறியிருக்கிறார்.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

5 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

6 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

6 மணத்தியாலங்கள் ago