Categories: சினிமா

இப்படி பண்ணா எந்த Wife ஒத்துப்பாங்க.. அவர் ஒரு தீராத விளையாட்டு பிள்ளைன்னு எனக்கு தெரியும்.. கேஷுவலாக பேசும் ரெடின் மனைவி சங்கீதா..!!

Spread the love

டாக்டர், பீஸ்ட் படங்களில் நடித்து  பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன ஜெயிலர் படத்திலும் ரெடின் நடித்துள்ளார். ரெடினும் நடிகை சங்கீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சங்கீதா அளித்த பேட்டியில் கவின் நடிக்கும் ப்ளடி பெக்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிக்கும் வீடியோ போட்டு காட்டப்பட்டது. அந்த வீடியோவில் ரெடின் கிங்ஸ்லி கல்யாணம் ஆகிவிட்டது. உங்களோடு சேர கூடாது என மனைவி சொல்லிட்டா என கூறியிருப்பார்.

அது பற்றி சங்கீதாவிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது, நிஜம்தான் நெல்சன் உடன் சேரக்கூடாதுன்னு சொல்லிட்டு சேர்ந்து சுத்திகிட்டு இருப்பார். அவங்க பகலில் தூங்கிவிட்டு நைட் நெல்சன் கூட தான் இருப்பார். அதிகாலை 4,5 மணிக்கு தான் வீட்டுக்கு வருவார். இப்படி இருந்தா இந்த wife ஒத்துப்பாங்க. என் கணவர் தீராத விளையாட்டு பிள்ளை தான்.

4 பசங்க ஒரு பொண்ணு இருந்தா பர்ஸ்ட் அந்த பொண்ணு கிட்ட தான் போய் பேசுவாரு. அந்த மாதிரி ஆள் தான். மலையாள படத்தின் ஷூட்டிங் ஒரு முறை கொச்சியில் நடைபெற்றது. அப்போது பெண் உதவி இயக்குனர் என் கண் முன்னே கிங்ஸிலேயே கொஞ்சி சார் பண்றது எவ்வளவு க்யூட்டா இருக்குன்னு சொன்னாங்க என கேஷலாக பதில் அளித்துள்ளார்.

admin

Recent Posts

அதிமுகவுக்கு அடுத்த ஷாக்…. தவெக பக்கம் தாவுகிறாரா நத்தம் விஸ்வநாதன்?…. கொங்கு மண்டலத்தை ஆட்டிப்படைக்கும் புதுப் புயல்…. பரபரப்பு தகவல்….!

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், கடந்த சில நாட்களாகவே பொதுநிகழ்வுகளிலோ அல்லது கட்சித் திட்டங்களிலோ அதிகம்…

2 minutes ago

21 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தும் 33 ஓட்டுதானா?… ஜோதிடருக்கு சொந்த ஊரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி… இணையத்தை சூடேற்றும் ராஜஸ்தான் தேர்தல் கூத்து….!

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…

5 minutes ago

ஆற்றில் நுரை பொங்க சோப்பு தான் காரணமா?…. “அந்த சோப்பு பேர் என்ன?”…. சிரிப்பதா.. அழுவதா?….. அரசைக் கிழித்துத் தொங்கப்போட்ட நாம் தமிழர் சீமான்….!

ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…

9 minutes ago

இரவோடு இரவாக மாறிய அதிகாரிகள்…. தமிழக நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!

தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…

14 minutes ago