Categories: சினிமா

கிளாமர் சும்மா அள்ளுதே.. லோ நெக் டிரெஸ்சில் புகைப்படத்தை வெளியிட்ட மாஸ்டர் பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ் இதோ..!!

Spread the love

பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் மோகனின் மகளான மாளவிகா துல்கர் சல்மானின் பட்டம் போல திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். இவர் கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் என்னும் திரைப்படத்தில் மாளவிகாவின் நடிப்பு விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தின் மூலம் மாளவிகா மேனன் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனாலும் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்த பிறகுதான் மாளவிகா பிரபலம் ஆனார். இதனையடுத்து தனுஷுடன் மாளவிகா நடித்த மாறன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனையடுத்து பாலிவுட்டில் யுத்ரா என்ற திரைப்படத்திலும் மாளவிகா நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மாளவிகா வெளியிட்ட போட்டோஸ்க்கு ரசிகர்கள் லைக்ஸ்களை தட்டி விடுகின்றனர்.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago