Categories: CINEMA

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போன நடிகை சங்கவி …..வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்…..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்……

நடிகை சங்கவி தனது 16 வது வயதில் அஜித்தின் ‘அமராவதி’ படத்தில் நடித்து  பிரபலமானார். இப்படத்தின் மூலமாகவே அவர் தமிழில் அறிமுகமானார்.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய நடிப்பின் திறமை கொண்டு எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் .விஜய் ,அஜித், ரஜினி விஜயகாந்த் ,கமல், பிரபு, சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் நடிகை சங்கவி.

வெள்ளித் துறையில் நடித்துக் கொண்டிருந்த சங்கவி பட வாய்ப்புகள் குறைந்த உடன் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.  கோகுலத்தில் சீதை ,சாவித்திரி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஐடி கம்பெனி ஓனர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பின்னர் சில நடிகைகள் நடிப்பிற்கு குட் பாய் சொல்லிவிட்டு, தனது குடும்பத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேபோல சங்கவியும் திருமணமானவுடன் திரைத்துறையை விட்டு சற்று விலகி இருந்தார்.  தற்பொழுது நடிகை சங்கவி தனது  இரண்டு வயது பெண் குழந்தை,  கணவர் மற்றும் குடும்பத்துடன்  இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்  வெளியிட்டுள்ளார்.அவற்றில் சில உங்கள் பார்வைக்காக…..

 

Begam

Recent Posts

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

2 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

3 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

4 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

4 hours ago

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

5 hours ago

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…

5 hours ago