“கொஞ்சம் விலக்கிட்டா மொத்தமும் தெரியும்”.. படுக்கையறையில் உச்சகட்ட கவர்ச்சியில் வாத்தி பட நடிகை..!!

By Nanthini on ஆகஸ்ட் 23, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சம்யுக்தா மேனன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். முதன்முதலாக கடந்த 2015 ஆம் ஆண்டு பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் மலையாள மொழியில் நடித்துள்ளார்.

   

2018 ஆம் ஆண்டு தி வண்டி திரைப்படத்தில் நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவை பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டு கலர் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவின் தங்கையாக இவர் நடித்துள்ளார்.

   

 

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்தன. பிறகு 2019 ஆம் ஆண்டு ஜூலை காற்றில் என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்போது இவர் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா தற்போது படுக்கையறையில் உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author avatar
Nanthini