Connect with us

திருமணமாகி ஒரே மாதத்தில் விவகாரத்து… ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சம்யுக்தா(வீடியோ)…

CINEMA

திருமணமாகி ஒரே மாதத்தில் விவகாரத்து… ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சம்யுக்தா(வீடியோ)…

 

யூ டூப் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. இதைத்தொடர்ந்து இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலங்கள் தங்களுக்குள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது.

   

அதேபோல  ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்தவர்கள் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் விஷ்ணுகாந்த். இந்த சீரியலில் ஏற்பட்ட நட்பு பின்பு காதலாக மாறியது.  இறுதியாக இவர்களது காதல் திருமணத்தில் முடிந்தது. இதைத்தொடர்ந்து  இவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் இருக்கும் திருமண புகைப்படங்களை நீக்கினர்.

இதைத்தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் குறை கூறி அவ்வப்பொழுது வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். திருமணமாகி 15 நாட்களில் கணவரை விட்டு பிரிந்து, ஒரே மாதத்தில் விவாகரத்தும் செய்து விட்டார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், தற்பொழுது தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Samyutha (@samyutha.official)

Continue Reading
To Top