நம்ம சமந்தாவா இது?… என்னம்மா கீழ எதுவும் போட மறந்துடீங்களா?… புகைப்படத்தை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்…

By Begam on ஆவணி 19, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் நடிப்பில் வெளிவந்த ‘யசோதா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

   

இதை தொடர்ந்து நடிகை சமந்தாவின் நடிப்பில் இறுதியாக ‘சகுந்தலம் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களையே பெற்றது. தற்போது இவர் விஜய் தேவர் கொண்டா உடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  மேலும் ஹிந்தியில் வெப் சீரியஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா.

   

 

இந்நிலையில் நடிகை சமந்தா சிட்டாடல் வெப் தொடருக்காக, செர்பியா சென்ற போது, படப்பிடிப்புக்கு பின்னர் சில இடங்களில் ஷாப்பிங் செய்தார். அப்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் செர்பியா நாட்டுக்கு சென்றார் நடிகை சமந்தா. அங்கு இவர் நடித்து வந்த சிட்டாடல் வெப் தொடர் ஷட்டிங் நடைபெற்றது.

இதன் காரணமாக சமந்தா மட்டும் இன்றி ஒட்டுமொத்த படக்குழுவினரும் அங்கு ஒரு மாதம் வரை தங்கி படப்பிடிப்பு நடத்தினார்கள் . சமந்தா நடிக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர், செர்பியா நாட்டில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று, அங்கு புகைப்படங்கள் எடுத்து கொண்டார் சமந்தா.

இதில் ஸ்கின் கலர் டைட் பேன்ட் அணிந்து சமந்தா புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த உடையில் இவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர் என்றே கூறலாம். அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…