ரெட் கலர் லோ நெக் ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள சமந்தா.. ஸ்தம்பித்து போன இணையத்தளம்..!!

By Priya Ram on மே 31, 2024

Spread the love

முன்னணி நடிகையான சமந்தா விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமந்தா விஜய உடன் இணைந்து நடித்த மெர்சல், கத்தி தனுசுடன் இணைந்து நடித்த தங்கமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

   

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் சமந்தா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

   

 

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து சமந்தா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது. மையோசிட்டிஸ் சென்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா சினிமாவில் இருந்து விலகி உடல் நலத்தை கவனித்து வந்தார்.

தற்போது உடல் நலம் முன்னேறியதால் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது கவர்ச்சியில் எல்லை மீறி சமந்ததா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.