படுக்கையறையில் அந்த மாதிரி ரியாக்ஷன் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட சமந்தா.. பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்..!!

By Nanthini on ஆவணி 18, 2023

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

   

இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார்.

   

 

அதே சமயம் விஜய் தேவரகொண்டா உடன் குஷி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் சமந்தா தற்போது படுக்கையறையில் படுத்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Samantha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samantharuthprabhuoffl)