பிக் பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படங்களில் நடித்து பிரபலமானதை விட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு விளையாடிய இவர் லாஸ்லியா, கவின், சாக்ஷி என முக்கோண காதலில் சிக்கி பல சர்ச்சைகளை சந்தித்தார்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் தற்பொழுது சினிமாவை தாண்டி சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாக உள்ளார்.
அவ்வப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறச் செய்து வருகிறார். இவர் தற்பொழுது திரைப்படங்களிளிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் புரவி, தி நைட், குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சாக்ஷி. இவர் தற்பொழுது வெறும் ஜாக்கெட்டுடன் குனிந்து நிமிர்ந்து நெல் அறுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…
தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…