விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஷிவின் கணேசன். இவர் மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வருகிறார். திரைப்படங்களில் திருநங்கை கதாபாத்திரங்களில் ஆண்களை நடிக்க வைப்பதை விட ஆசை உள்ள நிஜ திருநங்கைகளை நடிக்க வைக்கலாம் என்பதுதான் இவரின் கருத்து.
மாடல், நடிகை மற்றும் ஐடி ஊழியரான இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களின் அடிப்படை கல்வி அறிவு திறன்களை மேம்படுத்த உதவும் தொழில் வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார். அதே சமயம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த மிஸ் ட்ரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. இவர் எப்பொழுதும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் ஷிவின். இவர் தற்பொழுது கருப்பு நிற சேலை ஒன்றில் தேவதையாய் ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…
தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…