Categories: VIDEOS

சேலையில் செம கவர்ச்சியாக அந்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்ட சாக்ஷி அகர்வால்.. ரசிகர்களைக் கவரும் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து தற்போது ஹீரோயினி அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் புரவி, தி நைட் மற்றும் குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சமீப காலமாக ஓவர் கிளாமர் காட்டி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அதன்படி தற்போது இவர் சேலையில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியாக ஆடுவீங்களா என பலரும் கேட்டு வருகிறார்கள்.

 

Nanthini
Nanthini

Recent Posts

காரை நள்ளிரவில் தாக்கிய மர்மக் கும்பல்… ஸ்டார் படம் போல ஜனகராஜுக்கு நடந்த சம்பவம்… ஹீரோவாக வரவேண்டியவர் காமெடியன் ஆனது இதனால்தானா?

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் காமெடி நடிகராக பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். 80 மற்றும் 90களில் வந்த அனைத்து…

37 seconds ago

ஸ்டைலிஷ் லுக்கில்.. சோசியல் மீடியாவையே கட்டிப்போட்ட சீரியல் நடிகை நிவிஷா.. வைரலாகும் வீடியோ..!

சீரியல் நடிகையான நிவிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சின்னத்திரை சீரியல்களில்…

20 mins ago

பாண்டியராஜனை ஷூட்டிங்கில் கெட்ட வார்த்தையால் திட்டிய சிவாஜி கணேசன்… அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர்களில் ஒருவர் பாண்டியராஜன். இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர். கன்னிராசி மூலம் இயக்குனராக…

21 mins ago

ரியல் லைப்லயும் நான் ‘Tomboy’ தான்.. எல்லாமே சொல்லி கொடுத்தது தனுஷ் தான்.. புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகை பேட்டி..!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் தனுஷின் புதுப்பேட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா…

37 mins ago

“ஹீரோக்களும் இசையமைப்பாளர்களும் எங்க சான்ஸ கெடுக்குறாங்க… ஹோட்டல்ல வேலைக்கு போறேன்…” எமோஷனல் ஆன பாடகர் சத்யன்

தமிழ் சினிமா இப்போது மோசமான காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறது. வெளியாகும் 90 சதவீத படங்கள் ஓடுவதில்லை. இதனால் படங்கள் தயாரிப்பது…

38 mins ago

நான் சம்பாதிச்சத எல்லாம் என் பையன் காலி பண்ணிட்டான்… புலம்பித் தள்ளிய ஏ எல் விஜய்யின் தந்தை!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் பைனான்சியராகவும் பல ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருபவர் ஏ எல் அழகப்பன். இவர் தன்னுடைய மூத்த…

55 mins ago