சேலையில் செம கவர்ச்சியாக அந்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்ட சாக்ஷி அகர்வால்.. ரசிகர்களைக் கவரும் வீடியோ..!!

By Nanthini on ஆவணி 14, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து தற்போது ஹீரோயினி அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

இவர் புரவி, தி நைட் மற்றும் குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சமீப காலமாக ஓவர் கிளாமர் காட்டி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

   

 

அதன்படி தற்போது இவர் சேலையில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியாக ஆடுவீங்களா என பலரும் கேட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sakshi Agarwal|Actress இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iamsakshiagarwal)