கோலாகலமாக நடந்த நடிகை சாய்பல்லவி தங்கையின் நிச்சயதார்த்தம்.. இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படங்கள்..

Spread the love

பிரேமம் படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்  நடிகை சாய் பல்லவி; இவரது தங்கை பூஜா கண்ணன் சில நாட்களுக்கு முன்பாக காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி  கொடுத்தார்; அதிலிருந்து மீளாத ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது பூஜா கண்ணன் நிச்சயதார்த்த போட்டோ இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

நடிகை சாய் பல்லவி கவர்ச்சி இல்லாமலும், எந்தவித அழகு சாதனப் பொருட்கள் இல்லாமலும் தன் நடிப்பு திறமையின் மூலமும் அழகாலும்  திரையுலகில் கொடிகட்டி பறந்தவர். முதல் படமான  பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை திரட்டினார். இவர்  தமிழ் மற்றும்  மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரை தேடி பல படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இவரை தொடர்ந்து,  நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘சித்திரை செவ்வானம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவரும் பல படங்களில்  நடிப்பார் என ரசிகர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு படத்தை மட்டும் நடித்து திரையுலகில்  இருந்து விலகினார். ஆனால், எப்போதும் சமூக வலைத்தளங்களில் அசிடிவாகவே இருந்து வந்து தந்து வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை பதிவிட்டு வந்துள்ளார்.

தற்போது, சில நாட்களுக்கு முன்பாக பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ரைம் பார்ட்னராக இருந்தவர் இனி லைஃப் பார்ட்னராக மாறி உள்ளார் என்று புகைப்படத்தை  வெளியிட்டு ரசிகர்களிடையே  தனது காதலனை அறிமுகம் படுத்தினார். இந்நிலையில் நடிகை பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Mahalakshmi

Share
Published by
Mahalakshmi

Recent Posts

தமிழக பெண்களுக்கு ஷாக் நியூஸ்…. ரேஷன் கார்டில் தவெக அரசு செய்யப்போகும் அதிரடி மாற்றம்… இனி ‘இவர்களுக்கு’ மகளிர் உரிமைத் தொகை கிடையாது….?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…

6 minutes ago

வேலுமணி, சண்முகத்திற்கே வேட்டு வச்ச இபிஎஸ்… ஆனா ‘அவருக்கு’ மட்டும் ஸ்பெஷல் சலுகை…. அதிமுகவை உலுக்கும் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ…. லீமா ரோஸ் விவகாரத்தின் ‘அக்மார்க்’ அரசியல் ரகசியம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…

19 minutes ago

தவெக vs திமுக: முதல்வரின் முதல் பயணத்திற்கே வந்த சோதனை… கரூருக்கு கிளம்பும் முன்பே விஜய்க்கு விழுந்த முட்டுக்கட்டை… புதிய பரபரப்பை கிளப்பிய திமுக….!

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…

26 minutes ago

CM விஜய் தேர்ந்தெடுத்த ‘புது வழி’…. அமைச்சர்களுக்குப் போட்ட ரகசிய உத்தரவு… டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்….!

மத்திய அரசுடன் கொள்கை ரீதியாக மாறுபட்டாலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு டெல்லியுடன் மோதல் போக்கைக்…

31 minutes ago

“பழிக்கு பழி… டிரம்பை கொல்வது எங்கள் பொறுப்பு”… கமேனியின் இறுதிச்சடங்கில் நடுங்க வைத்த சிவப்பு கொடிகள்…. பதறும் உலக நாடுகள்..!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கு, பல்வேறு அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின்…

38 minutes ago

“6 நாட்களாக எங்கே போனார் செந்தில் பாலாஜி?”…. லுக் அவுட் நோட்டீஸ் பின்னணியில் இருக்கும் தமிழக அரசியல் பூகம்பம்…. அர்ஜுன் சம்பத் உடைத்த அதிரடி உண்மை….!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…

50 minutes ago