Connect with us

40 வயதை தாண்டியும் அழகு குறையாமல் இருக்கும் நடிகை சதா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

TRENDING

40 வயதை தாண்டியும் அழகு குறையாமல் இருக்கும் நடிகை சதா.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

 

தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை சதா தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர்.

   

இந்த படத்தின் மூலமாக சங்கர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்நியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.

தொடர்ந்து தமிழில் வாய்ப்பு கிடைக்க வர்ணஜாலம், திருப்பதி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்த இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பு வெளியான எலி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் வைல்டு லைட்  போட்டோகிராபராக மாறிவிட்டார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சதா அவபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top