#image_title
சென்னையில் பிறந்து வளர்ந்து மாடலிங் துறையில் ஆகிட்டிவாக இருந்து வந்து கொண்டிருந்த பிரபல நடிகை சஞ்சனா நடராஜன்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா நடராஜன்.
இவர் இறுதி சுற்று, நோடா, கேம் ஓவர் ஆர்யாவின் சர்பட்டா பரம்பரை, ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் x போன்ற பல படங்களில் நடித்தவர் தான். அடுத்ததாக இவர் பாட்டில் ராதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கடைசியாக நடிகை சஞ்சனா நடராஜன் போர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் நிலையில் அவ்வப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது பிகினி ஆடையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களோ லைக்குகளை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்குத் தொகுதியில், நள்ளிரவில் கள்ள ஓட்டு போட முயற்சி நடந்ததாக…
ஈரானின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அதன் உச்சபட்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து வெளியாகி வரும் தகவல்கள்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் ஒரு முடிவுக்கு வர வேண்டிய…
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அவசரச் சிகிச்சைக்காகப் பயன்படும் ஆம்புலன்ஸில் காதல் ஜோடி ஒன்று தனிமையில் நெருக்கமாக இருந்த சம்பவம் பெரும்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கைக்காக ஜூன் மாதம் வரை காத்திருக்காமல், கள நிலவரத்தை முன்கூட்டியே…
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகை ரைசா வில்சன், ஆரம்பகால பயம் மற்றும் பதட்டங்களைக் கடந்து தற்போது தென்னிந்தியத்…