விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த சீரியல் ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தை ஏற்று ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன்.
இதன் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இந்த சீரியலில் இவரின் எதார்த்தமான நடிப்பு, எளிமையான தோற்றம் அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.
மேலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறியது நாம் அனைவரும் அறிந்ததே. இதைத்தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ரோஷினி. இவர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.
அதுபோல தற்பொழுது இவர் ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…