நடிகை ரித்திகா சிங் தமிழ், தெலுகு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் இறுதி சுற்று என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார் நடிகை ரித்திகா. இந்த படத்தினை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்க, ஓ மை கடவுளே, கொலை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

“oh my kadavule” திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று சொல்லலாம். அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர், சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த king of kotha என்ற படத்தில் செம்ம குத்தாட்டம் ஒன்றை போட்டார் நடிகை ரித்திகா. முன்னணி நடிகைகள் கூட இப்படி தான் இப்போது ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார்கள்.

சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் ரித்திகா. மரத்தில் ஆர்ட்டிஸ்ட்-ஆனா ரித்திகா ஒர்கவுட் செய்து தனது உடம்பை fit-ஆக வைத்து கொள்கிறார். அவ்வப்போது ஒர்கவுட் செய்யும் விடீயோக்களை ஷேர் செய்வார். இந்நிலையில் உடலோடு ஒட்டிய டைட்டான ஜிம் டிரஸ் ஒன்றை அணிந்து கொண்டு இவர் கொடுத்துள்ள போஸ் இவருடைய ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது என்று சொல்லலாம்.

