Connect with us

சும்மா வளைந்து, நெளிந்து யோகா செய்யும் பிரபல நடிகை.. பிடிச்சிக்க போகுது.. கொஞ்சம் பார்த்து பண்ணுங்க..!!

CINEMA

சும்மா வளைந்து, நெளிந்து யோகா செய்யும் பிரபல நடிகை.. பிடிச்சிக்க போகுது.. கொஞ்சம் பார்த்து பண்ணுங்க..!!

 

நடிகை ரேகா நாயர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் அரை நிர்வாணமாக நடித்து விமர்சனத்திற்கு ஆளானார்.

   

இதனையடுத்து தன்னை விமர்சித்த பயில்வான் ரங்கநாதனுடன் நடுரோட்டில் வைத்து சண்டை போட்டார். அந்த வீடியோக்கள் இணையதளத்தில் வேகமாக பரவியது. படங்களில் பேசப்படுவதை விட ரேகா நாயர் சோசியல் மீடியாவில் தான் அதிகமாக பேசப்படுகிறார்.

ரேகா நாயர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு வருவதாக செய்திகள் பரவியது. ஆனால் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லாததற்கு காரணம் என்ன என்பதை ரேகா நாயர் கூறியுள்ளார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரேகா நாயர் அவ்வபோது புகைப்படங்களை பகிர்வார். தற்போது யோகா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author avatar
Priya Ram
Continue Reading
To Top