Categories: சினிமா

என்னடா சொல்றீங்க?… நடிகை ரீமா சென்னின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?… வாயடைத்துப்போன நெட்டிசன்கள்…

Spread the love

செல்லமே, மின்னலே, ஆயிரத்தில் ஒருவன், வல்லவன், திமிரு போன்ற வெற்றி படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரீமா சென். இதனை அடுத்து ரீமாசென் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தார். தளபதி விஜய்யுடன் ’பகவதி’, விக்ரமுடன் ’தூள்’ , மாதவன் நடித்த ’ஜே ஜே’, ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில்  ’எனக்கு 20 உனக்கு 18’ ஆகிய படங்களில் நடித்தார்.

விஷால் நடித்த முதல் திரைப்படமான ’செல்லமே’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அர்ஜுன் நடித்த ‘கிரி’ மற்றும் விஷால் நடித்த ‘திமிரு’ ஆகிய படங்களில் நடித்தார். சிம்புவுடன் இவர் நடித்த ஒரே படமான ’வல்லவன்’ படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. ‘மின்னலே ‘ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில்  அறிமுகமானர் .

பொதுவாக நடிகைகள் மார்க்கெட் குறைந்தவுடன் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விடுவார்கள். அதேபோல இவர் மும்பை தொழிலதிபரான ஷிவ் கரன்சிங் என்பவரை  திருமணம் செய்து கொண்டார்  இவர்களுக்கு ருத்ரவீர் சிங்  என்ற மகன் உள்ளார் .திருமணத்திற்கு  பிறகு இவர் திரைத்துறையில் நடிக்கவில்லை.

நடிகை ரீமாவின் கணவர் ஒரு மிகப்பெரிய ஹோட்டல் அதிபர் என்பதால் அந்த ஹோட்டல் நிர்வாகங்களையும் ரீமாவே கவனித்துக் கொண்டு வருவதாகவும், நூற்றுக்கணக்கான கோடிக்கு அவர் சொந்தக்காரர் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் இனிமேல் நடிக்கப்போவதில்லை என உறுதியாக சொல்லிவிட்டாராம் அம்மணி.

Begam

Recent Posts

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

21 minutes ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

31 minutes ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

39 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

47 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

51 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

55 minutes ago