Categories: சினிமா

“ஆமா.. அது உண்மை தான்…” விஜய் தேவர்கொண்டவுடனான தனது காதலை உறுதிப்படுத்திய நடிகை ரஷ்மிகா..

Spread the love

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். இவரைப்போலவே நடிகர் விஜய் தேவர்கொண்டா  நடிப்பில் இறுதியாக குஷி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை ராஸ்மிகா மந்த்னா மற்றும் விஜய் தேவர் கொண்டா இருவரும் காதலித்து வருகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது செய்திகள் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் இதைப் பற்றி இருவரும் இதுவரை எந்த பேட்டியும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் இந்த செய்தியை அவர்கள் மறுக்கவும் இல்லை.

இருவரும் ஒரே மாதிரி கூலிங் கிளாஸை அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வந்தது. இதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்று வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் அவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஷ்மிகா ரசிகர் ஒருவர் ட்விட்டரில் அவர் திருமணம் பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார். ‘ராஷ்மிகாவுக்கு VD போல ஒரு கணவர் வேண்டும். Very Daring’ என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பதிவுக்கு ‘That’s very true’ என ராஷ்மிகா பதில் அளித்திருக்கிறார். அதனால் அவர் விஜய் தேவரகொண்டா உடன் காதலை மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலவாறு கமென்ட் கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

2 வயதில் குழந்தை…! அண்ணி மீது ஆசை… கொழுந்தனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டி நாடகமாடிய மனைவி… சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டம் கேதல்பூர் பன்சௌலி கிராமத்தைச் சேர்ந்த சுமித் (35) என்பவர் ஆகஸ்ட் 31 அன்று…

21 minutes ago

அக்காவுடன் இருந்த போலீஸ்காரர்…! “கண்டித்த தங்கையின் முகத்தை சிதைத்து…” மாமனாருக்கு நடந்த கொடூரம்… பகீர் பின்னணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…

35 minutes ago

“வேறு பெண்ணுடன் தொடர்பு.. 17 வயது சிறுமியுடன் காதல்…” கடத்தி சென்று துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற காதலன்… நண்பருடன் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…

45 minutes ago

“ஈரான் மொத்தமும்… எங்கள் அனுமதியின்றி கழிவறைக்குக் கூடச் செல்ல முடியாது…” டொனால்ட் டிரம்ப் அதிரடி பேச்சு…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…

59 minutes ago

“இன்னும் 3 நாள் டைம் இருக்கு… தயார் பண்ணிக்கோங்க…” பேரவையில் முதலமைச்சரை நோக்கி சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்… பரபரப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…

1 மணத்தியாலம் ago

“கடவுளே இப்படியா ஆகணும்…?” அரசு பஸ்ஸை முந்த முயன்ற போது நேர்ந்த கொடூரம்… தாய், மகள் உயிரைப் பறித்த பள்ளிப் பேருந்து… பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…

2 மணத்தியாலங்கள் ago