Connect with us

விருது விழாவிற்கு படு கவர்ச்சியான உடையில் சென்ற நடிகை ராசி கண்ணா.. லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்..!

CINEMA

விருது விழாவிற்கு படு கவர்ச்சியான உடையில் சென்ற நடிகை ராசி கண்ணா.. லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்..!

 

நடிகை ராசி கண்ணா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக் பட்டன்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

   

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் ராசி கண்ணா.

இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். தற்போது ஹிந்தியில் கவனம் செலுத்தி வரும் ராசி கண்ணா பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றார்.

தமிழில் இவர் கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையடுத்து தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது .சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ராசி கண்ணா அவபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார் .

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் லோநிக்கில் கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் இருக்கிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top