Categories: CINEMA

நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனை பாத்துருக்கீங்களா?… இவ்வளவு பெருசா வளந்துட்டாரே… லேட்டஸ்ட் புகைப்படம்….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்து விடுவார். இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர். ஆனால் இன்றும் நடிகையாக அசத்தி கொண்டிருக்கிறார். காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும்.

பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள். ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி. 35 வயதிலும் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 50 வயதைக் கடந்தும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியான ‘படையப்பா’ திரைப்படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து தற்பொழுது நடிகர் ரஜினியுடன் இவர் மீண்டும் ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான கிருஷ்ணவம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். தற்பொழுது நடிகர் ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் இணைந்து ஐபிஎல் மேட்ச் காண சென்றுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

ஹிட் அடித்த பாடல்… “10 வைர மோதிரத்தோடு போனேன்” தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்….!!

2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஜோதிகா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தை கௌதம் மேனன்…

26 mins ago

பத்து வருஷமா அவர் முகத்தை பாக்கல… வடிவேலுவால் ஏமாந்த நடிகைகள்..

2006 ஆம் ஆண்டு வைகைப்புயல் வடிவேலு இரட்டைக் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.…

29 mins ago

தன்னுடைய ஆசை ராணிக்காக ஊருக்கே பெயின்ட் அடித்த ராஜபுத்திர அரசர்! ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு நிகரான காதலா இருக்கும் போலயே!

முகலாய வம்சத்தின் 5 ஆவது பேரரசராக பதவியேற்ற ஷாஜகான், தான் இளவயதில் இருந்து காதலித்து வந்த மும்தாஜ்ஜை தனது மனைவிகளுள்…

31 mins ago

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ளயா..? விரைவில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்..!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு…

2 hours ago

அஜித்துக்காக கதை எழுதி அப்ரோச் செய்த இயக்குனர் மகேந்திரன்… அவர் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ச்சியான் சம்பவம்

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

3 hours ago

என்ன வேணுமோ கேளு என்ற எம் ஜி ஆருக்கு ஷாக் கொடுத்த சத்யராஜ்… அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு…

3 hours ago