Categories: CINEMA

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகர் யார் தெரியுமா?… கண்டுபுடிச்சுடீங்களா….

தெலுங்கு திரை உலகின் மூத்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. 1970 இல் தொடங்கி தற்பொழுது வரை நடிகராக களமிறங்கி திரை உலகில் கலக்கி வருகிறார். இடையே சில காலம் அரசியல் பிரவேசத்தால் திரையுலகில் இருந்து விலகி இருந்தார். பின்பு கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் திரையுலகிலேயே கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.

தற்பொழுது அவரது மகன் ராம் சரணும் முன்னணி கதாநாயகனாக தெலுங்கில் தற்பொழுது வலம் வந்து கொண்டுள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக ஆச்சாரியா திரைப்படம் வெளிவந்தது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தற்பொழுது இவர் நடிப்பில் அடுத்ததாக போலோ சங்கர் திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் சிரஞ்சீவி தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்…

Begam

Recent Posts

உலகின் தலைசிறந்த சொல் செயல்.. இந்தியாவுக்காக ஆட முடியாமல் தவித்த மாணவி.. லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…

1 hour ago

சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

4 hours ago

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

13 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

15 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

16 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

17 hours ago