Connect with us

இதுல கூட இவ்ளோ கவர்ச்சியா…? அம்மனாக மாறி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த நடிகை ரம்யா பாண்டியன்… வைரலாகும் போட்டோஷூட்…

CINEMA

இதுல கூட இவ்ளோ கவர்ச்சியா…? அம்மனாக மாறி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த நடிகை ரம்யா பாண்டியன்… வைரலாகும் போட்டோஷூட்…

 

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

   

ஆனால் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு  வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை. எனவே மொட்டை மாடியில் தனது இடுப்பை காட்டி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ஒரே இரவில் பிரபலமானார் .

அந்தப் புகைப்படங்கள் செம வைரலாகி ரசிகர்கள் மத்தியில் ரம்யா பாண்டியனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். ஆனாலும் ஒரு சில நெகட்டிவ்வான விமர்சனங்களும் கிடைத்தது.

பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாததால் இவர் தற்பொழுது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். தற்போது இவரின் கைவசம் இடும்பன் காரி, உள்ளிட்ட ஓரிரு படமே உள்ளது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது அம்மனாக மாறி தான் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Continue Reading
To Top