நடிகை ரம்யா பாண்டியன் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து பிக் பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் ரம்யா பாண்டியனின் நடிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் சரவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பாலோவர்ஸ் இருக்கின்றனர்.
தற்போது பட வாய்ப்புகளுக்காக உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது வெளியிட்ட கிளாமர் புகைப்படங்களை பார்த்து ரம்யா பாண்டியனா இது? என ஆச்சரியத்தில் ரசிகர்கள் லைக்ஸ்களை தட்டி விடுகின்றனர்.
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…
சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…
மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…