தனது செல்ல நாய்குட்டியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய நடிகை ரம்யா பாண்டியன்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

By Begam on ஆவணி 15, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

   

ஆனால் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு  வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை. எனவே மொட்டை மாடியில் தனது இடுப்பை காட்டி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ஒரே இரவில் பிரபலமானார் .

   

 

அந்தப் புகைப்படங்கள் செம வைரலாகி ரசிகர்கள் மத்தியில் ரம்யா பாண்டியனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பின்னர் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். ஆனாலும் ஒரு சில நெகட்டிவ்வான விமர்சனங்களும் கிடைத்தது.

பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாததால் இவர் தற்பொழுது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் அவர் சமீபகாலமாகவே கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் தற்பொழுது தனது பிறந்தநாளை தனது செல்ல நாய்க்குட்டியுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)