90களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற ஜோடிகளில் விஜய் ரம்பா ஆகியோரும் ஒருவர். இந்த நிலையில் நடிகை ரம்பா நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்த நினைத்தேன் வந்தாய் படம் குறித்து சிலர் சுவாரசியமான விஷயங்களை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் . அதாவது, அந்த படத்தில் விஜய் சார் கனவு கண்டு கொண்டே தான் இருப்பார் .நான் எங்கேயோ தூங்கிக் கொண்டிருப்பேன். அவர் எங்கேயோ ஆடிக் கொண்டிருப்பார்.
என்னுடைய திரை உலக வாழ்க்கையிலேயே முதன்முறையாக ஒரு ஹீரோ நான் லண்டனுக்கு போகிறேன் உங்களுக்கு ஏதாவது வாங்க வேண்டுமா? என்று சொல்லுங்கள். நான் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று கேட்டார் விஜய். அவர் மிகவும் பணிவானவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகரும் கூட என்று கூறியிருக்கிறார்.
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…