இட்லி கடை படத்தில் மாட்டுச் சாணி அள்ளினேன்… தேசிய விருது வாங்கும்போது ஒரே ஆச்சரியம்… நடிகை நித்யா மேனன் ஓபன் டாக்…!!

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை நித்யா மேனன். இவர் அடுத்தடுத்த முன்னாடி நடிகர்களுடன் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகின்றார். இவருடைய அடுத்தடுத்த படங்கள் கவனம் பெற்று வருகின்றன. தமிழில் தனுசு உடன் நித்யா மேனன் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்காக நித்யாவிற்கு தேசிய விருதும் கிடைத்தது.

தற்போது “தலைவன் தலைவி” படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் நித்யா மேனன் அளித்த சமீபத்திய பேட்டியில்,” நான் இட்லி கடை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, எனக்கு அடுத்த நாள் தேசிய விருது கொடுக்க இருந்தது. அதற்கு முந்தைய நாள் தான் இட்லி கடை படத்தின் சூட்டிங்கில், வெறும் கையால் சாணி அள்ளினேன். தேசிய விருதை வாங்கும்போது கூட அந்த சாணி, என் விரல் நகங்களில் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

“பூத் சிலிப் இல்லையா? டென்ஷன் ஆகாதீங்க”… தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி விதிகள் இதோ…!

சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்பவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், "கையில் பூத் சிலிப் (Booth Slip) இல்லையென்றால்…

1 minute ago

விக்ரம் கோட் வேர்ட் கவனிச்சீங்களா?… 2026 தேர்தலில் திரையுலகம் கொடுத்த ஷாக் – யாருக்கு சாதகம்?… கதிகலங்கும் மற்ற கட்சிகள்…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. காலை…

6 minutes ago

தமிழக அரசியலில் அடுத்த வாரிசு?… முதல்முறை வாக்களித்த பின் இன்பநிதி சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…

12 minutes ago

இந்தியாவிற்கு வந்த மிகப்பெரிய ஆபத்து… விஜய்யின் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ‘பவர்ஃபுல்’ வார்னிங்… அடுத்த 48 மணிநேரத்தில்…!

சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…

16 minutes ago

பகீர்..! ஒரே நாளில் 18 பற்களுக்குச் சிகிச்சை… கொஞ்ச நேரத்தில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்… பல் மருத்துவரால் பறிபோன உயிர்..!!

கஜகஸ்தானில் 4 வயது சிறுமி ஒருவருக்கு பல் சிகிச்சை அளிக்க முயன்றபோது நேர்ந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

27 minutes ago

கணவன் மனைவியா வாழ்த்தோமே.. 2 முறை அபார்ஷன் வேற… காதலனைத் தேடி கிராமத்திற்கே வந்த டெல்லி காதலி… அடுத்து நடந்த டுவிஸ்ட்..!!

டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர்…

37 minutes ago