Categories: சினிமா

கருப்பு நிற சல்லடை உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. வச்ச கண் வாங்காம பார்க்கும் ரசிகர்கள்..!

Spread the love

முதலில் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழ் சினிமாவிற்கு தடையறத் தாக்க திரைப்படம் மூலமாக என்ட்ரி கொடுத்தவர்.

அதன் பிறகு நடிகர் கார்த்தி உடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் துருதுருவென நடித்த இளசுகளின் பேவரைட் ஹீரோயினியாக இடம் பிடித்தார்.

அதோடு இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான அயலான் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். மேலும் உலகநாயகன் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 3 திரைப்படத்திலும் இவர் தான் கதாநாயகி.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் தனது நீண்ட நாள் காவலரை கரம் பிடித்தார். சீக்கிய முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்தும் புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

அதன்படி தற்போது சல்லடை போன்ற உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

25 minutes ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

27 minutes ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

33 minutes ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

42 minutes ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

1 மணத்தியாலம் ago